Monday, December 7, 2009

பாக்லர்ஸ் [bogglers]

பாக்லர்ஸ்(bogglers) என்பது காட்சி சார்ந்த ஒருவகையானப் புதிர்ப் படங்கள்.நாம் சொல்ல விரும்பும் ஒரு ஆங்கில வார்த்தையையோ அல்லது சொற்றொடரையோ ஒரு படத்தின் மூலம் விளங்கிக் கொள்ளச் செய்யும்  மூளைக்கான  ஒரு விளையாட்டு.
முழுக்க முழுக்க வேடிக்கையான அதே நேரம் சிந்தனையைத் தூண்டி நம்மை மண்டையைக் குழப்பும்?:))  ஒரு வார்த்தை விளையாட்டு.
என்னுடைய இன்னொரு வலைப் பதிவில் இதுபோல ஒரு இடுகை ஏற்கனவே எழுதியிருக்கிறேன்.

கீழே உள்ள படங்களைப் பார்த்து அவை எந்த வார்த்தை அல்லது சொற்றொடரைக் குறிக்கின்றன என்பதைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யுங்க.
தெரியாதவற்றைக் கீழே உள்ள பதில் மூலம் தெரிஞ்சுக்கங்க.சரியா?
















 




 



 






 














answers:

working around the clock
Falling Asleep.
Fill in the Blanks.
Forward Thinking
See Eye to Eye
Sit down and Shut up
some where over the rainbow
Rising Tide
The Pen is mighter than the Sword
i forgot to call
First Lady
you 're under arrest
fo(u)rgive and forget
Just between You and Me
Multiplication Tables
you are on time

3 comments:

  1. ஏற்கனவே தெரியும் ஆனாலும் நல்ல தகவல்

    ReplyDelete
  2. இதெல்லாம் கண் நல்லா தெரியறவங்களுக்கு மட்டும்தானே?( c i ii -லாம் பாத்தா ஏதோ கம்யூட்டர் பாக்ஷை போல தெரியுது) தொடரட்டும் உம் பணி..

    ReplyDelete

netoops blog