வணக்கம் குட்டீஸ்!
இன்னும் கொஞ்ச நாள்ல கிறுஸ்துமஸ் விடுமுறை வருதில்லையா?
அப்ப பொழுது போகாம போரடிச்சி இருப்பீங்க.ஒரே விளையாட்டை எத்தனை முறைதான் விளையாடுவது.
அதனால அக்கா இங்கே ஒரு படம் போட்டிருக்கேன்.அது மேலே எலிக் குட்டிய [மவுஸ்]வைத்து சொடுக்கினா பெரிதாகும்.
அங்கே 'ஸ்டார்ட்' னு ஆரம்பிச்ச இடத்திலிருந்து 'ஃபினிஷ்' வரை உங்க எலிக்குட்டியை [மவுஸை ] நகர்த்திக் கிட்டு வாங்க.
ஒரே ஒரு சரியான பாதைதான் இருக்கு.தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தா நீங்க ஏப்ரல் முட்டாளாக மாறவும் வாய்ப்பிருக்கு.நிறைய தடைகளும் இருக்கு.
ஆனால் நீங்கதான் புத்திசாலிகளாச்சே நிச்சயம் வெற்றி பெறுவீங்க.
இந்த படத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் பென்சிலின் உதவியோடு வழி கண்டு பிடிக்கலாம்.
முயலுங்கள் !வாழ்த்துக்கள்!!.
தேங்ஸ் அக்கா டிரை பன்னுவேன்
பதிலளிநீக்குAkka game finish pannave mudiyala!!!Seekrum Answera post panneedunga!!!!
பதிலளிநீக்குGot the Answer Kanmani Akka!!!
பதிலளிநீக்குவெரி குட் pranee
பதிலளிநீக்குஉன் முயற்சியைப் பாராட்டி உன் பெயர் ஒரு வாரத்திற்கு இந்த வலைப் பூவில் வரும்
ஈ ....புதிரும் முயற்சி பண்ணு.விடை கீழே இருந்தாலும் நீயே கண்டுபிடி.
Ok Thanku!!!Kanmani Akka or Mam!!!I'll try my level best!!!!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்கு