Thursday, December 20, 2007

எத்தனை பாலின்ட்ரோம்கள்?..குட்டீஸ்:விடுமுறை விளையாட்டு-3

குட்டீஸ்!!!!!!

பாலின்ட்ரோம் [palindrome] என்பது முன் பின்னாக படிக்கும் போது ஒரே மாதிரி இருக்கும் சொல்லோ ,சொற்றொடரோ,எண்களோ ஆகும்.
உதாரணமாக

தமிழில்: விகடகவி
ஆங்கிலத்தில்: Madam I'm Adam
A man,a plan,a canal,Panama
Was it a cat I saw?


சரி இப்ப என்னுடைய கேள்வி :

ஒரு டிஜிட்டல் கடிகாரத்தில் மணி 8:08 என்றால் அடுத்த 62 நிமிடத்திற்குள் அந்த கடிகாரம் எத்தனை பாலின்ட்ரோம் எண்களைக் காட்டும்?
ஆரம்பிக்கும் எண்ணையும் கணக்கில் கொள்ளவும்.

4 comments:

அவந்திகா said...

8.08,8.18,8.28,8.38,8.48,8.58,9.09

7 palindrome எண்களைக் காட்டும்.

நா. கணேசன் said...

ஆங்கிலத்தில் உள்ள ஒரு மாலைமாற்று:
malayalam

நா.கணேசன்
http://nganesan.blogspot.com

pranee said...

Avanthika Akka Kooriyadhu Sariya Kanmani Akka

cheena (சீனா) said...

அவந்திகா கூறிஅய்து சரியே

Avanthika is RIGHT Pranee

Post a Comment

Template by:

Free Blog Templates