சனி, 1 செப்டம்பர், 2007

விளையாட்டுலயே பாடம் படிக்கலாம்

அம்மா சமைக்கிற நேரத்துக்குள்ள ஆரோக்கியமான பண்டம் நாமே தேடிச் சாப்பிடுவோமா?
சமையலறை இங்கே இருக்கு .
கண்ணாடி,ரப்பர்,காகிதம்,இரும்பு,துணி இந்த எல்லா பொருள்களோட தண்ணி உறிஞ்சுமா, ஒளி ஊடுறுவிப்போகுமா , கடினமானதா என்று அதன் தன்மைகளை இங்கே க்ளிக் செய்து பார்த்தே நாம கண்டுபிடிக்கலாம் . இல்லன்னா கீழேயே கூட விளையாடலாம்.

5 கருத்துகள்:

  1. அருமையா இருக்கு மாதினி...இது மாதிரி நிறைய போடு..

    பதிலளிநீக்கு
  2. அருமை அருமை மாதினி!!!!!
    இன்னும் நிறையப் போடு

    பதிலளிநீக்கு
  3. அவந்தி அக்கா , கண்மணி ஆன்ட்டி நன்றி நன்றி அப்பப்ப எழுதறேன்..
    :) :)

    பதிலளிநீக்கு
  4. மாதினி தங்கச்சி, நீயும் குட்டீஸ் ஜங்ஷன்ல இணைஞ்சாச்சா? இனி ஒரு கலக்கு கலக்கணும் நீ! சரியாம்மா? :-)))

    வாழ்த்துக்கள்டா செல்லம். :-)

    பதிலளிநீக்கு
  5. நன்றி மைபிரண்ட் அக்கா நீங்க மை ப்ரண்டு :) :)

    பதிலளிநீக்கு

netoops blog