a, b, c & d - இந்த நான்கு எழுத்துக்களும் ஒன்றில் இருந்து 99 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் ( spellings) எங்கும் வருவதில்லை. முதல் தடவையாக ''Hundred'' என்ற வார்த்தையில் வருகிறது.
a, b & c எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக ''Thousand'' என்ற வார்த்தையில் வருகிறது.
B & C எழுத்துக்கள் ஒன்றில் இருந்து 999,999,999 வரையிலான எண்களின் ஆங்கில வார்த்தைகளில் எங்கும் வருவதில்லை. முதல் முறையாக Billion என்ற வார்த்தையில் வருகிறது.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் 'C' எழுத்து எந்த எண்ணின் ஸ்பெல்லிங்கிலும் இல்லை.
ada.. amanga.. thanks for your infor..
பதிலளிநீக்குவாவ். சூப்பரான தகவல் அவந்தி அக்கா. :-)
பதிலளிநீக்குகுட்டிப்பாப்பா,
.:: மை ஃபிரண்ட் ::.
அட ஆமா ! நீயே தான் கண்டுபுடிச்சியா அவந்திகா? ;)
பதிலளிநீக்குஇந்த தகவலை நானும் என் நன்பர்களும், பல வருடங்களுக்கு (10-12) முன்பு கேட்டு பலருடன் பகிர்ந்தும் கொண்டேன். ஒரு 'கழக' பேச்சாளர் (பெயர் ஞாபகமில்லை) - மேற்கண்ட தகவலை அறிஞர் அண்ணா 'கண்டுபிடித்ததாக' ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார்..
பதிலளிநீக்குநன்றி எலார்த்துக்கும்
பதிலளிநீக்குபொன்வண்டு
பதிலளிநீக்குஇது நான் கண்டு பிடிக்கலை.. ஒரு அண்ணா குடுத்தாங்க..
இப்படி எல்லாம் நான் கண்டுபிடிச்சா.. அவ்வளவு தான்..:-))
கணக்குதான் நம்ம ஃபேவரைட் சப்ஜெக்ட்....பேரச் சொன்னாலே போதும் பொசுக்குன்னு தூங்கிருவேன்....ஹி..ஹி..
பதிலளிநீக்குநமக்கு கணக்கு அம்புட்டு தோஸ்த்து....
Pangaali anna..
பதிலளிநீக்குthanks...Ennakku Maths romba pidikkum...bayam illaatha subject ennakku Maths thaan..:-))
thanks anna...
அவந்திகா...
பதிலளிநீக்குநான் சொல்ல வந்தது என்னன்னா...
நீங்க கணக்குல புலி...
நமக்கு கணக்குன்னா கிலி...
ஹி..ஹி...
crore has the letter 'c'.........
பதிலளிநீக்குIt's really interesting.
பதிலளிநீக்குAnjali
//yegu said...
பதிலளிநீக்குcrore has the letter 'c'.........
//
Yegu, Crore என்பது Indian numbering system-ல மட்டும் தான் உள்ளது. அதனால தான் C எண்களில் வேறெங்கும் இல்லை என்பது உண்மையாயிற்று. சொன்னவங்க Indian Numbering System-த்தை கணக்கில் கொண்டிருக்க மாட்டார்கள்.