Sunday, July 1, 2007

குட்டீஸ்..தமிழ் படிக்கலாமா




ஹை குட்டீஸ்....

கண்மணி அக்கா என்னையும் சேர்த்துட்டாங்க
இந்த
பிளாக்குல ...தேங்ஸ்
அக்கா...

வெளியூர்ல இருக்குற குட்டீஸ்க்கு எல்லாம் ஸ்கூல தமிழ் படிக்க முடியாது இல்ல..


அவங்க எல்லாம் இதோ கீழ இருக்குற சைட் களுக்கு போய் டைம் கிடைக்கும் போது படிச்சுக்கலாம்...எல்லாமே குட்டீஸ்க்கு பிடிச்ச மாதிரி.


தமிழ் படிக்கலாமான்னு போட்டு இருக்கிறதுனால நான் சொல்லி குடுக்கப் போறேன்னு பயந்துக்க வேண்டாம்....
இன்டரெஸ்டிங்கா இருக்கும்....





இன்னும் இருக்கு...அதுவும் இன்னொரு நாளைக்கு தர்ரேன்...

அக்காஸ் & அண்ணாஸ்..

நீங்களும் படிக்கலாம்....:-))..

ஆனா உங்களுக்கு எல்லாம் டெஸ்ட் வைப்பேன்..குட்டீஸ்க்கு எல்லாம் டெஸ்ட் இல்லை

5 comments:

  1. அது சரி! நானும் கலந்துப்பேன், ஆனா டெஸ்ட் அன்னிக்கு மட்டும் லீவ் போட்டுடுவேன் சரியாப்பா:-))

    ReplyDelete
  2. டெஸ்ட் என்னிக்கு?

    (சொன்னா பிட் ரெடி பண்ண வசதியா இருக்கும்)

    ReplyDelete
  3. என்ன லீவ் போட்டாலும் விட மாட்டோம்...

    சிபி அண்ணா...டெஸ்ட்ல பென் அண்ட் பென்ஸில் கூட நான் தான் குடுப்பேன்..பென்ஸில் பாக்ஸ்..ஜாமன் ட்ரி பாக்ஸ் எல்லாம் நாட் அல்லவுட்

    ReplyDelete
  4. பரீட்சை வைக்கிறதுக்கு முன், என்ன கேள்வி சொல்லிருவீங்கதான, தங்கச்சி!

    பயனுள்ள இணையதளங்கள்! நன்றி!!

    ReplyDelete
  5. Wooow...it is nice..thanks...very useful indeed for NRIs...

    ReplyDelete

netoops blog