வியாழன், 20 ஆகஸ்ட், 2009

தொடர் எண்கள் புதிர்


1
11
21
1211
111221
312211
13112221
1113213211

இந்த வரிசையில் அடுத்து வரக்கூடிய வரிசை எண்களைக் கண்டு பிடியுங்கள்.
2
12
1112
3112
132112
1113122112
311311222112
இந்த தொடரிலும் அடுத்து வரக்கூடிய வரிசைஎண்களைக் கண்டுபிடியுங்கள்
கண்டுபிடித்து விட்டால்,இது போன்ற எண்களின் தொடர் வரிசையை நீங்களே உருவாக்கலாம்.எத்தனை வரிசைகள் வேண்டுமென்றாலும் எழுதலாம்.


புதிர் விடை:கீழே
.
.
.
.
.
.
.
.
.
.
ஹூம் ஹூம் சொல்ல மாட்டேன்.முயற்சி செய்யுங்கள்.மிக எளிதுதான்.இல்லையென்றால் பிறகு சொல்கிறேன்.

3 கருத்துகள்:

  1. தெரியலியே.எனக்கு தெரிஞ்சது
    1 x 1 = 1
    11 x 11 = 121
    111 x 111 = 12321
    1111 x 1111 = 1234321
    .
    .
    .
    .
    .
    1, 11, 111, 1111, 11111 இந்தமாதிரி நம்பர அதே நம்பரால பெருக்குறது ஈஸி.
    அதாவது எப்பிடின்னா, இரண்டு டிஜிட் நம்பர்னா 121. அதே மாதிரி 3 டிஜிட் நம்பர்னா 12321, அதவாது எத்தினி டிஜிட்டோ அதுவரைக்கும், ascending-ல எழுதிட்டு திரும்பவும் 1 வரைக்கும் descending-ல எழுதுனா விடை. அதாவது 11111-ன்ற 5 டிஜிட் நம்பர அதே நம்பரால பெருக்குனா 123454321 அப்பிடின்னு ஆன்ஸர் வரும்.
    இந்த மாதிரியா? இல்ல வேற ஏதாவதா?

    பதிலளிநீக்கு
  2. thanks for your trial varadarajalou sir.it is simply giving the preceding sequence one 1,two 1,one 2 ,one 1 etc in numbers.

    பதிலளிநீக்கு

netoops blog