குட்டீஸ்!
நீங்க நிறைய வகையான கடிகாரங்கள் பார்த்திருப்பீங்க.
இதற்கு மணற் கடிகாரம் னு பேர்.மேலே உள்ள மணல் கீழ்ப் பகுதிக்கு வரும் அதை வைத்தே அந்தக் காலத்தில் நேரத்தை கணக்கிடுவார்கள்.
அதற்கு பின்பு 1....12 வரை எண்கள் குறிக்கப் பட்ட 'அனலாக்' வகை கடிகாரங்கள் கண்டு பிடிக்கப் பட்டது.
ரோமன் எழுத்துக்களால் ஆன வகையிது
எண்களே இல்லாமல் கோடுகள் அல்லது புள்ளிகளைக் கொண்டது
டிஜிட்டல் வகையான கடிகாரங்கள்
இது ஒரு வேதியியல் கடிகாரம் .அணு எண் 1 முதல் 12 வரை உள்ள தனிமங்களின் [elemets] குறியீடு[symbol] குறிக்கப்பட்ட இதற்கு 'கெம் டைம் கடிகாரம்'[chem time clock] னு பேர்.
கடிகாரங்களின் வகைகள் மாறினாலும் அவை காட்டும் நேரம் ஒரே மாதிரிதானே இருக்கும்.
பலப்பல கெடிகாஅரங்கள் - படங்கள் அருமை - என்ன ஒரு தத்துவம் - அனைத்துமே ஒரே நேரத்தைத் தான் காட்டும் - காட்ட வேண்டும் -ஆனால் நிஜத்தில் காட்டாது. இல்லையா
பதிலளிநீக்குபடத்துலேயே ஒரே நெரம் காட்டுறது இல்லையே
பதிலளிநீக்குஇன்னும் எங்க ஊர்பக்கம் மரம் நிழல் அல்லது சூரியனைவைத்தே சரியாக மணி சொல்வார்கள்! டீச்சர்
பதிலளிநீக்குசீனாசார் நான் சொன்னது படத்துல உள்ள டைம் இல்லை.
பதிலளிநீக்குஅனலாகா இருந்தாலும் கெம் டைமா இருந்தாலும் முள்ளு ஒரே மாதிரி இருந்தா நேரம் ஒன்னுதானே.
டிஜிட்டல்க்கு மட்டும் முள்ளில்லை.
வருகைக்கு நன்றி குசும்பா
பதிலளிநீக்குவீக் எண்ட்ல 'ஜொள்ளு' விட்டாலும் அரும்புகள் பக்கம் வந்து 'சின்ன புள்ளைனு' காட்டுறீயா;)
இன்னமும் கிராமங்களில் சூரியனையும்,நிழலையும் வச்சி துல்லியமா நேரம் சொல்லும் பெரிசுகள் இருக்கு.
காடிகாரங்கள் பலவிதங்களை பார்த்து தெரிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குநன்றி
thanks harini
பதிலளிநீக்கு