ஐந்து எழுத்துக்கள் கொண்ட ஆங்கில வார்த்தை.அப்படியே சொன்னால்பெண்களுக்கு பிடித்த அணிகலன்.
கடைசி எழுத்து நீக்கினால் ஒரு பழத்தின் பெயர்.
முதலும் கடைசி எழுத்தும் நீக்கினால் கேட்க முடியும்
அது என்ன?
இது ஒரு ஏழு எழுத்து ஆங்கில வார்த்தை.கடைசி மூன்று எழுத்துக்களை நீக்கினால் ஆடவர் அணியும் உடை.
கடைசி நான்கு எழுத்துக்கள் நீக்கினால் பெண்கள் சமைக்கப் பயன் படுத்தும் பாத்திரம்
முதல் நான்கு எழுத்துக்கள் நீக்கினால் பெண்களைக் குறிப்பிடும் ஆங்கிலச் சொல்.
அது என்ன?
ஒரு பண்ணையில் பல விலங்குகள் இருந்தன.எவை எவை எத்தனை எனக் கேட்டபோது பண்ணைக்காரன் சொன்னான்
''எல்லாமே குதிரைகள் இரண்டைத் தவிர
எல்லாமே ஆடுகள் இரண்டைத் தவிர
எல்லாமே கழுதைகள் இரண்டைத் தவிர''
அப்படியானால் அவனிடம் இருந்த விலங்குகள் என்ன்னென்ன?எத்தனை?
இந்த படத்தோடு சம்மந்தப் பட்ட கணித வார்த்தை என்னங்க
answer:
*
*
*
*
*
*
*
*
* வெயிட்டீஸ்..விடை இங்கதான் இருக்கு.முதல்ல நீங்களே கண்டுபிடிங்க.பிறகு சரி பாருங்க.அதுவரை கண்ணுக்குத் தெரியாது.
1.PEARL
2.PANTHER
3.ONE HORSE;ONE DONKEY;ONE GOAT [TOTAL 3]
4.SQUARE ROOT
அய்ய்யா விடையைப் பார்த்துட்டேனே
பதிலளிநீக்குஎன்னையும் குட்டீஸ் கணக்குல சேர்த்துக்குவீங்கன்னா விடையைச் சொல்றேன் :-)
பதிலளிநீக்கு1. Pearl
பதிலளிநீக்கு2. Panther
3. மொத்தம் 3 விலங்குகள்: 1 குதிரை, 1 ஆடு, 1 கழுதை
4. ரூட்
வாங்க சேதுக்கரசி
பதிலளிநீக்குஉங்க பதில் மொத்தமும் சரி.4 வதுல மட்டும் இன்னும் ஒரு வார்த்தை சேர்க்கனும்.கணக்குல ரூட் மட்டுமா இருக்கு??;))
பதிவின் முடிவிலெ பதிலும் இருக்கு செலக்ட் பண்ணி பாருங்க