எல்லார்த்துக்கும் திபாவளி வாழ்த்துக்கள்
நாம வெடிக்கிற பட்டாசு இது மாதிரி சின்ன சின்ன குட்டீஸ்களின் உழைப்புல வந்ததுங்கறத நாம மறக்காம, அவர்களின் நல்வாழ்வுக்கு எங்கள் குட்டீஸ்களின் பிரார்த்தனை. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மாதினி, அவந்திகா, பேபி.பவன், நிலா பாப்பா,
கண்மணி அக்காவின் தீபாவளி வாழ்த்துக்கள்