எல்லார்த்துக்கும் திபாவளி வாழ்த்துக்கள்
நாம வெடிக்கிற பட்டாசு இது மாதிரி சின்ன சின்ன குட்டீஸ்களின் உழைப்புல வந்ததுங்கறத நாம மறக்காம, அவர்களின் நல்வாழ்வுக்கு எங்கள் குட்டீஸ்களின் பிரார்த்தனை. அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
மாதினி, அவந்திகா, பேபி.பவன், நிலா பாப்பா,
கண்மணி அக்காவின் தீபாவளி வாழ்த்துக்கள்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் அவந்திகாக்கா
ReplyDeleteஅட என் செல்லங்களா....
ReplyDeleteஉங்க எல்லாருக்கும் அன்பும் ஆசிகளும்.
நல்லா இருங்க.
thanks Delphine aunty
ReplyDeletethanks Nila
Haiooo..Thulasi aunty...unga comment ennakku pidichathu.. thanks aunty
hi.hi ...hi...hi
aunty Smaaaaaaaal Mistake...Id paarkaama reply potutean.. thanks aunty
ஹேய்...
ReplyDeleteஇந்த குட்டிப்பையனையும் ஆட்டத்துல சேத்துக்கங்கப்பா....
எல்லா பெரியவங்களுக்கும் ஹேப்பி டிவாலி....
ஹி..ஹி...
அக்கா இனிய தீபாவளி வாழ்த்துக்கள்...
ReplyDeleteமாதினி, அவந்திகா, பேபி.பவன், நிலா பாப்பா,
ReplyDeleteஎன்னுடைய இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
குட்டீஸ்களுக்கு தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுட்டீஸ்களுக்கு,
ReplyDeleteகுட்டிபிசாசின் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!!
அவந்தி அக்காவுக்கும் மத்த குட்டீஸுக்கும் பெரியவங்களுக்கும்
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்.
நானும் வந்துட்டேன்!
ReplyDeleteHappy Diwali!!!2 all kuttis
ReplyDeleteகுட்டீஸ்களுக்கு எங்க வீட்டு ரெண்டு குட்டீஸ் சார்பில் தீபாவளி வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅனைத்துக் குட்டீஸ்களுக்கும் குட்டீஸ் தின நல்வாழ்த்துகள்
ReplyDeleteவழ்த்துக்கள் தோழி ....
ReplyDeleteஅருமையாந முயற்ச்சி ..... தொடருந்கல்